காற்று வெளியிடை – திரை விமர்சனம்

போர் விமான பைலட் ஒருவரின் வாழ்க்கையில் காதல் புயல் அடித்தால்..? அதுதான் ‘காற்று வெளியிடை’. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இந்திய ராணுவப் போர் விமானியாகப் பணியாற்றுபவர் வருண் (கார்த்தி). அதே ஊரில் மருத்துவராகப் பணியில் சேருகிறார் லீலா (அதிதி ராவ்). ஒரு விபத்தில், வருணுக்குக் காயம் ஏற்பட, லீலா சிகிச்சை அளிக்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. வரு ணின் ஆணாதிக்க, முரட்டுப் போக்கு லீலாவைக் கசப்படையச் செய்தாலும் முரண்பாடுகளுக்கு இடையில் காதல் வளர்கிறது. முரண்பாடு முற்றும்போது பிரிவு … Continue reading காற்று வெளியிடை – திரை விமர்சனம்